உள்ளடக்கத்துக்குச் செல்

மருத்துவ ஊர்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மருத்துவ ஊர்தி
மருத்துவ ஊர்தி
மருத்துவ ஊர்தி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

மருத்துவ ஊர்தி, .

பொருள்

[தொகு]
  1. ஓர் அவசர உதவி ஊர்தி
  2. நோயாளர் ஊர்தி
  3. உதவுகை ஊர்தி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ambulance

விளக்கம்

[தொகு]
  • அவசர காலத்தில் நோயாளிகளின் இருப்பிடமே சென்று அவர்களை மருத்துவ மனைகளில் சேர்க்க உதவும் ஊர்திகள்... சில பெரிய மருத்துவ மனைகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் தனிப்பட்ட அமைப்புகளும் இவ்வகை ஊர்திகளை இயக்குகின்றன...இவைகளில் அடிப்படை மருத்துவ உபகரணங்களும், அவசரத்துக்கான மருந்துகளும், மருந்து கொடுப்போரும் முதலுதவி செய்வோரும் இருப்பர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மருத்துவ_ஊர்தி&oldid=1221773" இலிருந்து மீள்விக்கப்பட்டது