colcannon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- colcannon, பெயர்ச்சொல்.
- கோசுக்கீரையும் உருளைக்கிழங்கும் வெண்ணெயோடு புழுக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு உணவு வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---colcannon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி