hateful
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- hateful, உரிச்சொல்.
- வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகிற
- அருவருப்பான
- வெறுக்கத்தக்க
- வெறுப்புக்கொண்டிருக்கிற
- வெறுப்பைக் காட்டிக்கொள்ளுகிற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hateful--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி