omphalos
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- omphalos, பெயர்ச்சொல்.
- கேடயத்தின் மேலுள்ள குமிழ்
- பூமியின் மையமாகக் கருதப்பட்ட டெடில்பி என்னுமிடத்திலுள்ள கூருருளைக்கல்
- மையம்
- நடு
- சக்கதரத்தின் குடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---omphalos--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி