cansone
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- cansone, பெயர்ச்சொல்.
- பல உறுப்புக்களைக் கொண்ட உணர்ச்சிப்பாடல் வகை
- உணர்ச்சிப்பாடலுக்கேற்ற கருவியிசைப்பு
- பல்சந்தமுடைய இத்தாலியப் பாடல் தொகுதி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---cansone--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி