axiomatic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- axiomatic, உரிச்சொல்.
- அடிக்கோள்சார்
- தானே விளங்குகிற
- வெளிப்படையாகத் தெரிந்த
- அடிவழக்குச் சார்ந்த
- மூதுரையார்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---axiomatic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி