ravenous
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- ravenous, உரிச்சொல்.
- இறாஞ்சுகிற
- கொடுங் கொள்ளையிடுகிற
- பெருந்தீனி கொள்கிற
- பெருந்தீனி அவாவுகிற
- கடும்பசியுள்ள
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ravenous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி