உள்ளடக்கத்துக்குச் செல்

சம்பந்தி மரியாதை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சம்பந்தி மரியாதை, .

பொருள்

[தொகு]
  1. ஒரு சம்பந்தி வீட்டாரின் மரியாதை நிமித்தமான பதில் விருந்து.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. reciprocated feast given by either bridegroom's or bride's parents in a marriage

விளக்கம்

[தொகு]
  • திருமணம் நடந்ததும் மணப்பையனின் பெற்றோரும் மணப்பெண்ணின் பெற்றோரும் 'சம்பந்தி' என்ற உறவு முறையில் இணைகிறார்கள்... திருமணம் நடந்துமுடிந்த கடைசி நாளன்று யார் திருமணச் செலவை எல்லாம் ஏற்றுச்செய்தார்களோ அதாவது எந்த சம்பந்தி செய்தாரோ அவருக்கும் அவரைச்சார்ந்த உறவினர்கள்,நண்பர்களுக்கும் திருமணச் செலவை செய்யாத சம்பந்தி தன் செலவில் தரும் விருந்தே 'சம்பந்தி மரியாதை' ஆகும்...அந்தணர்களிடையே நடைமுறையிலுள்ள ஒரு வழக்கம். அவர்களில் திருமணச்செலவு மணமகள் வீட்டாருடையது ஆகையால் 'சம்பந்தி மரியாதை' செய்வது மணமகன் வீட்டாரின் பொறுப்பு ஆகும்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=சம்பந்தி_மரியாதை&oldid=1220703" இலிருந்து மீள்விக்கப்பட்டது