உள்ளடக்கத்துக்குச் செல்

அடைப்பக்காரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

அடைப்பக்காரன், .

பொருள்

[தொகு]
  1. வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுக்கும் ஊழியன்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. an employee whose duty is to make betel leaves and areca-nut rolls to his master in the days bygone.

விளக்கம்

[தொகு]
  • பண்டைய நாட்களில் பெருநிலக்கிழார்கள், நவாபுகள் போன்றோரின் இல்லங்களில் வெற்றிலை, பாக்கு மடித்துக் கொடுப்பதற்கென்றே நியமிக்கப்பட்ட ஊழியர்கள்.

பயன்பாடு

[தொகு]
  • நவாபு தன் அரண்மனையில் அடைப்பக்காரன் வேலையில் ஒருத்தனை வைத்திருந்தார்.


( மொழிகள் )

சான்றுகள் ---அடைப்பக்காரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடைப்பக்காரன்&oldid=1220311" இலிருந்து மீள்விக்கப்பட்டது