transfixion
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- transfixion, பெயர்ச்சொல்.
- குத்தி ஊடுருவுகை
- (அறு) அறுவையில் புடைக்குத்தீவு
- உறுப்பறுவைக்கு முன் உள்ளிருந்து புறமாக இழைமங்களை அகற்றுவதற்கான பூர்வாங்கச் செயலாக உறுப்பின் குறுக்காகச் செய்யும் வரிக்குத்தீவு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---transfixion--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி