ரொக்கம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ரொக்கம், .
பொருள்
[தொகு]- பொதுவாக பணம்
- மிச்சமான பணம்
- கையில்/வங்கியில் இருக்கும் பணம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- ready cash
- available money
- bank balance
- cash in hand
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்--உருது/இந்தி... ரொக்கம் என்பது ஒரு செலவினத்தில்/கணக்கில் செலவழிந்தது போக கடைசியில் மிச்சமாகும் பணம்.
- பணம் கொடுக்கல் வாங்கலில் காசோலை முதலிய வழிகளில் அல்லாமல் பணம், பணத்தாள் அல்லது நாணய வடிவில் இருப்பது.
- பொதுவாக பணத்தாள்/நாணய வடிவில் கையிலிருக்கும் பணம் அல்லது வங்கிக் கணக்கில் எடுத்ததுபோக இருக்கும் பணம்.
பயன்பாடு
[தொகு]- மளிகை சாமான்கள் வாங்கக்கொடுத்த பணத்தில், செலவானதுபோக மிச்சமான ரொக்கம் எத்தனை?
- உனக்குக் கொடுக்கவேண்டிய பணத்தில் பாதியைத்தான் கசோலையில் தருவேன். மீதி ரொக்கம்தான்.
- நீ கையில் அல்லது வங்கியில் எத்தனை ரொக்கம் வைத்திருக்கிறாய்?
( மொழிகள் ) |
சான்றுகள் ---ரொக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி