கெல்லு
Appearance
தமிழ்
[தொகு]கெல்லு வினைச்சொல் .
பொருள்
[தொகு]- தோண்டு
- கிண்டு
- அரி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- dig
- erode
பயன்பாடு
[தொகு]- உப்புக் காற்றிலேயே இந்த இரும்புப் பொருட்கள் கிடந்தால் நாளாவட்டத்தில் எல்லாம் கெல்லிவிடும்.(அரித்துப்போய்விடும்)
- நிலத்தையெல்லாம் கெல்லி வைக்காதே...மழை பெய்தால் தண்ணீர் தேங்கும்.
இலக்கியமை
[தொகு]- பழமொழி. 'மலையைக் கெல்லி எலியை பிடித்தானாம்'
( மொழிகள் ) |
சான்றுகள் ---கெல்லு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி