Anglo-Indian
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- Anglo-Indian, பெயர்ச்சொல்.
- ஆங்கிலோ இந்தியர்
- இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர்
- ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர்
- (பெ) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய
- இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த
- ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---Anglo-Indian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி