ஆயத்த அங்கி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஆயத்த அங்கி, .
பொருள்
[தொகு]- தயாராக விலைக்குக் கிடைக்கும் உடுப்பு.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- readymade garment
விளக்கம்
[தொகு]- ஓர் உடுப்பு வேண்டுமானால் கடைக்குப்போய் துணியை வாங்கி, அதைத் தையற்காரரிடம் கொண்டு போய்க் கொடுத்து, வேண்டிய உடுப்புகளுக்கான அளவுகளையும் தந்து, தையற் கூலி பேசி, சில நாட்கள் காத்திருந்தால்தான் அணிந்துக்கொள்ள புது உடைகள் கிடைக்கும்...இதற்குச் சற்று கால அவகாசம் தேவைப்படும்...இத்தனை காரியங்களையும் செய்யாமல் நேரிடையாகவே ஒருவர்க்கு தக்கமாதிரி ஏற்கனவே தயார் செய்யப்பட்ட உடுப்புகள் வெவ்வேறு அளவுகளிலும் மற்றும் பலவித நிறம், ஒயில்களிலும் அங்காடிகளில் கிடைக்கின்றன...நினைத்தவுடன் வாங்கி தரிக்கலாம்!!...இவையே ஆயத்த அங்கி(கள்) ஆகும்.