labrador dog
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- labrador dog, பெயர்ச்சொல்.
- காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---labrador dog--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி