particoloured
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- particoloured, உரிச்சொல்.
- இருநிற இடைக்கலப்புடைய
- சிறிது ஒருநிறமும் எஞ்சியது வேறுநிறமுமாகவுள்ள
- பலவகைப் பட்ட
( மொழிகள் ) |
சான்றுகோள் ---particoloured--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி