pompadour
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- pompadour, பெயர்ச்சொல்.
- பதினைந்தாவது லுயி மன்னரின் அரசி
- pompadour, உரிச்சொல்.
- கூந்தல் ஒப்பனைப்பாணி வகையில் பாம்படோர் அரசிக்குரிய
- கச்சு வெட்டுப்பாணியில் பாம்படோர் அரசிக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---pompadour--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி