scalawag
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- scalawag, பெயர்ச்சொல்.
- கறளை விலங்கு
- போதிய வளர்ச்சி பெறாத உயிர்
- தீனியின்றி ஒட்டிக்குறுகிய விலங்கு
- மூளையற்றவர்
- கவைக்குதவாதவர்
- கயவர்
- போக்கிரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---scalawag--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி