அடியோங்கள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

அடியோங்கள், பெயர்ச்சொல்.

  1. உங்களின் சேவகனான நான்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a term showing humble and great respect to a person.

விளக்கம்[தொகு]

  • வைணவ அந்தணர்களின் மொழி:... ஒருவரை மிக உயர்நிலையில் வைத்துத் தன்னை அவரின் தாழ்மையான சேவகன் என்று கூறிக்கொள்ளும் முறை...அடியவன் உங்கள் என்னும் சொல்லின் திரிபே அடியோங்கள்...மடல்களை எழுதி முடித்ததும் 'இப்படிக்கு'.... என்பதற்கு பதிலாக 'அடியோங்கள்....' என்று எழுதுவது மரபாகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---அடியோங்கள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடியோங்கள்&oldid=1218554" இலிருந்து மீள்விக்கப்பட்டது