shamefaced
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- shamefaced, உரிச்சொல்.
- வெட்கிய
- நாணமுள்ள
- கூச்சமுடைய
- (செய்) அடக்கஒடுக்கமான
- ஒதுங்கிய நடையுடைய
- (செய்) மலர்கள் வகையில் விளங்கித் தோன்றாத
- இலைமறைவான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---shamefaced--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி