faery
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- faery, பெயர்ச்சொல்.
- மாய உலகு
- வனதெய்வ உலகு
- வனதெய்வம்
- faery, உரிச்சொல்.
- கனவுத் தோற்றமான
- மாயத்தோற்றமான
- கற்பனையான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---faery--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி