predestinate
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- predestinate, வினைச்சொல்.
- முன்வகுத்தமை
- கடவுள்வகையில் தனிமனிதரின் வீடுபேறு உடைமை-அன்மை ஆகியவற்றையும் பிற செயல்களையும் முன்னரே முடிவாக அறுதியிட்டு வகுத்தமைத்துவிடு
- முன்னறுதியூழால் தனிமனிதரை முற்றிலுங் கட்டுப்படுத்திவிடு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---predestinate--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி