seagoing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- seagoing, உரிச்சொல்.
- ஆழ் கடலிற் செல்கிற
- அடிக்கடி வழக்கமாகக் கடற்பிரயாணஞ் செய்கிற
- கப்பல் வகையில் ஆழ்கடலிற் பயணஞ் செல்வதற்கேற்ற
( மொழிகள் ) |
சான்றுகோள் ---seagoing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி