sparerib
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- sparerib, பெயர்ச்சொல்.
- செட்டெலும்பு
- மிகளம் கொஞ்சமான இறைச்சியோடு கூடிய பன்றியின் மேல் விலா எலும்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---sparerib--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி