திவசம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
திவசம், .
பொருள்
[தொகு]- மூதாதையருக்கு உணவு படைக்கும் சடங்கு.
- நாள் அல்லது தினம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- an annual rites when food is offered to ancestors in hindu religion.
- Day.
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்--வடமொழி மூலம்...பேச்சு வழக்கில் தெவசம்... காலமான மூதாதையருக்கு ஆண்டுக்கொரு முறை அவர்கள் இறந்த மாதம், பட்சம், மற்றும் திதியில், தீ வளர்த்து (ஹோமம்), பிண்டம் (அரிசி சாத உண்டைகள்) வைத்துச் செய்யப்படும் ஒரு சடங்கு...வானுலகில் உள்ள மூதாதையருக்கு மண்ணுலகின் ஓர் ஆண்டு, ஒரு நாளாக அமைகிறது...ஆகவே, அவர்களுக்கு மண்ணுலகில் ஒவ்வொரு ஆண்டும் திவசம் நடாத்துவதில் மூலம் ஒவ்வொரு நாளும் உணவு அளிக்கப்படுகிறது...ஒரு குறிப்பிட்ட திதியில் நடப்பதால் திவசம் என்றானது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---திவசம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி