கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
மணிச்சம்பா அரிசி, .
- ஓர் அரிசி வகை
- a kind of rice variety used in tamilnadu/india
- மணிச்சம்பா அரிசி சாதம் அதி மூத்திரத்தை விலக்கும்...அதிகசுகத்தால் உடலையும், வயோதிகர், சிறுவர் அனைவரையும் போசிக்கும்...