மிளகுச்சம்பா அரிசி
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
மிளகுச்சம்பா அரிசி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- ஓர் அரிசி வகை
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- a kind of rice variety used in tamilnadu/india
விளக்கம்[தொகு]
- மிளகுச்சம்பா அரிசி உணவால் உடம்புக்கு சுகம் உண்டாகி தீபாக்கினி வளரும்...மகாவாதம் போன்றஅநேக நோய்களைப் போக்கும்..