உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கப்பெருமாள்.

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சிங்கப்பெருமாள்.
சிங்கப்பெருமாள்.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சிங்கப்பெருமாள்., .

பொருள்

[தொகு]
  1. சிங்கமுகக் கடவுள்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a hindu deity with a lion's face called lord narasimha.

விளக்கம்

[தொகு]
மஹாவிஷ்ணு என்று போற்றப்படும் திருமால் எடுத்த பத்து முக்கியமான அவதாரங்களில் நான்காவது நரசிம்மாவதாரம்...இந்த அவதாரம் தீவிர திருமால் பக்தனான பிரகலாதனை அவனுடைய தந்தை இரணியகசிபு என்னும் அரக்கனின் கொடுமைகளிலிருந்து காக்க அந்த அரக்கனை வதம் செய்ய, முகம் சிங்க உருவத்திலும் மற்ற உடற்பகுதிகள் மனித உருவத்திலுமாகத் தோன்றினார்...இது இரணியகசிபு பெற்ற தான் எந்த விலங்காலோ அல்லது மனிதனாலோ இறக்கக்கூடாது என்னும் வரத்தை மீறாமல் இருப்பதற்காகத்தான்...சிங்கமுகம் கொண்டு பெருமாள் ஆன திருமால் அவதாரம் எடுத்ததால் சிங்கப்பெருமாள் எனப்படுகிறார்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=சிங்கப்பெருமாள்.&oldid=1217180" இலிருந்து மீள்விக்கப்பட்டது