சாதிசனம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சாதிசனம், .
பொருள்
[தொகு]- ஒரே சாதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் உறவினர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- people belonging to the same caste and relatives
விளக்கம்
[தொகு]- திசைச்சொல்...வடமொழி...ஜாதி ஜனம் என்னும் சொல் மூலம்...பேச்சுமொழி...ஒருவர் தன் சாதியைச் சேர்ந்த மக்களும், உறவினர்களும் என்பதைக் குறிப்பிட உபயோகிக்கும் சொல்...
பயன்பாடு
[தொகு]- நமக்கு இந்த ஊர் ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை...நம் ஊருக்கே போய்விடலாம்...அங்கு நம் சாதிசனம்பிரச்சினை ஒன்றும் இருக்காது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---சாதிசனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி