உள்ளடக்கத்துக்குச் செல்

சூரைப்பழம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
சூரைப்பழம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சூரைப்பழம், .

பொருள்

[தொகு]
  1. ஒருவகைப் பழம்...

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. jackal jujube
  2. wild jujube

விளக்கம்

[தொகு]
  • இந்திய உபகண்டம், சீனா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்த்திரேலியா பகுதிகளின் வெப்ப, மிதவெப்பப் பிரதேசங்களில் மிகுந்துக் காணப்படும் ஒரு தாவர இனம்...
  • இது காரைப்பழத்தின் ஓர் இனம்...சாதாரணமாக உண்ணப்படக்கூடியது...அதிமந்தம், கபதோஷம், குடல்நோய் இவை உண்டாகும்...உடம்புக்கு மிகக் குளிர்ச்சியைத் தரும்...தீபனத்தை மந்தப்படுத்தி கபத்தை உண்டாக்கும்...


தமிழ்ஆதாரங்கள்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=சூரைப்பழம்&oldid=1217074" இலிருந்து மீள்விக்கப்பட்டது