கத்தரிப்பழம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கத்தரிப்பழம், .
பொருள்
[தொகு]- பழுத்தக் கத்தரிக்காய்
விளக்கம்
[தொகு]- கத்தரிப்பழத்தினால் பித்தம், கரப்பான், பெருவிரணம், குட்டம், உடல்வெப்பம், சுக்கிலம் குறைதல் ஆகியவை உண்டாகும்...கோழை, வாதம், இரைப்பு,வாயு இவை நீங்கும்...
- இந்தப்பழங்களை உண்பதால் கபம், வாயு ஆகியவை நீங்கினாலும் வரும் தீமைகளே அதிகம்...ஆகவேதான் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை...
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- fruits of eggplant.
- Solanum Melongena...(தாவரவியல் பெயர்)--Fruit