உள்ளடக்கத்துக்குச் செல்

பணி மூப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பணி மூப்பு, .

பொருள்

[தொகு]
  1. பணியில் சேர்ந்தநாள் அடிப்படையில் ஊழியர்களின் இருப்புநிலை.


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. seniority


விளக்கம்

[தொகு]
  • பலஊழியர்கள் பணிசெய்யும் நிறுவனங்களில் தேவைக்கேற்றவாறு சிலருக்கு மேலும் பதவி உயர்வு அளிக்கவோ அல்லது வேறு சலுகைகள் காட்டவோ,அவர்களைத் தேர்வு செய்ய, அவர்கள் பணியில் சேர்ந்த நாட்களின் அடிப்படையிலேயே முடிவு செய்வார்கள்...அதாவது முதலில் பணியில் சேர்ந்தவரே முதல் பயனாளி என்ற கொள்கையின் அடிப்படையிலாகும்...இந்த அடிப்படை நிலையே பணிமூப்பு ஆகும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=பணி_மூப்பு&oldid=1218039" இலிருந்து மீள்விக்கப்பட்டது