கல்வம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பண்டைய கல்வங்கள்
பண்டைய கல்வங்கள்-இன்னொரு வகை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கல்வம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. மருந்து அரைக்கும் குழிக்கல்



மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. Small stone mortar for grinding drugs using a pestle



விளக்கம்[தொகு]

  • நாட்டு மருத்துவர்கள் மருந்து அரைக்க/சூரணம் செய்ய உதவும் ஒரு சாதனம்...பெரும்பாலும் கருங்கற்களினால் ஆனவை...வட்டவடிவமாகவும் நடுவில் மருந்துகளைப் போட குழியும் இருக்கும்...மருந்துகளை அரைக்க ஒரு சிறியக் குழவியுமுண்டு...



( மொழிகள் )

சான்றுகள் ---கல்வம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்வம்&oldid=1218280" இலிருந்து மீள்விக்கப்பட்டது