உள்ளடக்கத்துக்குச் செல்

துப்பட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
துப்பட்டி
துப்பட்டி
துப்பட்டி

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • துப்பட்டி, பெயர்ச்சொல்.
  1. உடம்பைச் சூடாக வைத்துக் கொள்ள உதவும் பெரிய போர்வை
  2. மேல்விரிப்பு
  3. விழாக்காலங்களில் பரவமகளிர் போர்த்துக்கொள்ளும் போர்வை

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்#blanket


விளக்கம்

[தொகு]
  • புறமொழிச் சொல்...இந்தி...दुपट्टा..து3-1-ட்1-டா1- ...துப்பட்டி...பனிக்காலத்தில் தூங்கும்போதோ அல்லது நடமாடும்போதோ உடம்பைச் சூடாக வைத்திருக்கப் போர்த்திக்கொள்ளும் கனமுள்ள ஒரு பெரிய போர்வை...பெரும்பாலும் கம்பளியால்/கம்பளி கலக்கப்பட்ட பருத்தியால் தயாரிக்கப்பட்டு, பலவித நிறங்களில், அநேக சித்திர வேலைப்பாடுகளோடு கலைநயம் கொண்டதாய் அல்லது வெறுமையாகக் கிடைக்கும்...பல்வேறு கனபரிமாணங்களிலும் அளவுகளிலும் இருக்கின்றன... செயற்கை இரசாயன இழைகளாலான துப்பட்டிகளும் கிடைக்கின்றன...


( மொழிகள் )

சான்றுகள் ---துப்பட்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=துப்பட்டி&oldid=1967943" இலிருந்து மீள்விக்கப்பட்டது