சணற்கயிறு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
சணற்கயிறு, .
பொருள்
[தொகு]- சணல்நார்க் கயிறு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- jute twine
- hemp twine
விளக்கம்
[தொகு]- சணற்செடியின் நாரிலிருந்து திரிக்கப்பட்டக் கயிறு... பலவிதப் பொருட்களைக் ஒன்றோடொன்று இணைத்து வலுவாகக் கட்டுவதற்குப் பயன்படுகிறது...கட்டுமானத்தொழிலில் சிறு வேலைகளில் பெரிதும் உபயோகமாகிறது...