உள்ளடக்கத்துக்குச் செல்

செம்பருத்திப்பூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செம்பருத்திப்பூ
செம்பருத்திச் செடி பூக்களுடன்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செம்பருத்திப்பூ.

பொருள்

[தொகு]
  1. செம்பருத்திச் செடியின் பூ

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Barranquilla China roses

விளக்கம்

[தொகு]
  • பூசைக்கு உகந்த மலர்களிலொன்று...இதன் இதழ்களை வேளைக்கு ஒன்று முதல் ஒன்றரை தோலா எடை அரைத்துக் கற்கமாக அல்லது பாலில் கலக்கி பானமாகத் தினமும் இரண்டு வேளை ஐந்து நாட்கள் கொடுக்க இரத்தப் பிரமேகம்,வெள்ளை, இரத்தவாந்தி, உட்கொதிப்பு இவைகள் குணமாகும்...இந்தப் பூவை இலைகளோடு சேர்த்து அரைத்துத் தலைக்கு வைத்துக் குளிப்பார்கள்...இது மயிர்க்கால்களுக்கு வலுவூட்டும்...


( மொழிகள் )

சான்றுகள் ---செம்பருத்திப்பூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=செம்பருத்திப்பூ&oldid=1245416" இலிருந்து மீள்விக்கப்பட்டது