தொண்டுக் கிழவி
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/34/John_Riley_-_Bridget_Holmes%2C_a_Nonagenarian_Housemaid_-_WGA19500.jpg/150px-John_Riley_-_Bridget_Holmes%2C_a_Nonagenarian_Housemaid_-_WGA19500.jpg)
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
தொண்டுக் கிழவி, பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மிக வயதான பெண்
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்
- an old woman whose age is in the nineties.
- a nonagenarian (woman)
விளக்கம்[தொகு]
- கிழவி என்றாலே வயதான ஒரு பெண் என்று பொருள்...அதிலும் தொண்ணூறு வயதை தொட்டு விட்டால் அவர் தொண்டுக் கிழவி எனப்படுகிறார்...(தொண்ணூறு ஆண் டுகள்).