ஆரீதம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- ஆரீதம், பெயர்ச்சொல்.
- ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119).
- ஆரீதராற் செய்யப்பட்ட ஸ்மிருதி.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- green pigeon. காண்க : பச்சைப்புறா
- a text book of hindu law ascribed to the rṣi hārīta
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +