பற்பம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பற்பம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. உண்ணும் மருந்துச் சாம்பல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. medicinal ash of herbs/metals in siddha/ayurvedic medical system

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்--வடமொழி--ப4ஸ்மம்...'பஸ்மம்' என்றால் சாம்பல் என்பது பொருள்...சித்த/ஆயுர்வேத வைத்திய முறைகளில் ஒரு மருத்துவத் தயாரிப்பு...ஒரு நோயைக் குறிப்பிட்ட மூலிகைகள்/உலோகங்கள்/பொருட்களின் சாம்பல் மட்டுமே குணப்படுத்தமுடியுமென்றால், அந்த மூலிகைகள்/பொருட்களை, மருத்துவ சாத்திரப்படிப் பதப்படுத்தி, சுட்டெரித்து அல்லது புடம்போட்டு சாம்பலாக்கி வாஸ்திரகாயம் என்னும் முறையில் தூய்மை செய்தப் பொடியே பற்பம் எனப்படும்...பற்பம் செய்வதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்குத் தக்கபடி மற்றும் நோயிற்கு ஏற்றபடி, பற்பம் தயாரிப்பு விதங்களில் அநேக நுட்பமான முறைகள் உள்ளன...விலை உயர்ந்த பற்பங்களில் தங்க பற்பம், வெள்ளி பற்பம், பவழ பற்பம் ஆகியவை குறிப்பிடத்தக்கன...


( மொழிகள் )

சான்றுகள் ---பற்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்பம்&oldid=1220769" இலிருந்து மீள்விக்கப்பட்டது