உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மாடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அம்மாடி:
தன் சேயிற்கு அமுதூட்டும் தாய்த் தெய்வம்


பொருள்

[தொகு]

அம்மாடி, .

  1. ஓர் உணர்ச்சியைக் காட்டும் சொல்.

விளக்கம்

[தொகு]
  • மகிழ்ச்சி, திருப்தி, ஆறுதல் ஆகிய உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு சொல்...இத்தகைய உணர்வுகளுக்குத் தாயே பெரும்பாலும் காரணம் என்பதால் இச்சொல் வழக்கில் வந்தது...ஒலிக்கும் முறையைப் பொருத்து உணர்ச்சியின் அளவைப் புரிந்துக்கொள்ளலாம்...'மா என்னும்போது சில மாத்திரைகள் ஒலியை நீடித்து 'டி' என்னும்போது ஒலியை குறுக்கிவிடுவர்...'அப்பாடி' என்னும் சொல்லையும் தற்போது பயன்படுத்துகின்றனர்...ஆனால் அது வேறு உணர்ச்சிகளுக்கானது...வலி, வேதனை, துயரம் ஆகிய உணர்ச்சிகளுக்கானது...பெண்கள் தனியே வெளியேச் செல்வது மட்டுப்படுத்தப்பட்ட பழைய காலகட்டத்தில் இந்த துன்பங்கள் வரும்போது அப்பாதான் தேவைப்பட்டால் மருத்துவரிடம் வெளியே அழைத்துச் செல்லவேண்டும் என்பதால் இந்த வழக்கம்...மற்றபடி அப்பாவுக்கு தன் பிள்ளைகள் மீது அன்பு, அக்கறை,அதரவு இல்லை என்பதல்ல!!

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a yell to express happiness, satisfaction and comfort


( மொழிகள் )

சான்றுகள் ---அம்மாடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அம்மாடி&oldid=1898474" இலிருந்து மீள்விக்கப்பட்டது