கொட்டைவாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கொட்டைவாழை
வாழைமரங்களின் பொதுவானத் தோற்றம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

கொட்டைவாழை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வாழை வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of plantain yielding stony fruit, not edible.

விளக்கம்[தொகு]

  • வாழையினங்களில் ஒரு வகை...இப்பழத்தில் கொட்டை மிகுந்திருத்தலால் உண்ண உதவாதது.


( மொழிகள் )

சான்றுகள் ---கொட்டைவாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கொட்டைவாழை&oldid=1416020" இலிருந்து மீள்விக்கப்பட்டது