செவ்வாழை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செவ்வாழை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செவ்வாழை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பீதகதலி
  2. ஒரு சிவப்பு நிற வாழை வகை)

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a variety of banana with red outer skin.

விளக்கம்[தொகு]

  • செம்-மை + வாழை = செவ்வாழை...ஒரு வாழைவகை...சிவப்பு நிறமுள்ள மேற்தோலையுடைய வாழையினம்...நல்ல மணமும், இனிப்புச் சுவையும் உள்ளது...மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குலைக்கு அறுபதிலிருந்து நூற்றுஇருபது பழங்களைக் கொடுக்கும்...செவ்வாழைப்பழம் அக்கினிமந்தத்தையும், விந்து, சரீரம் முதலியவைகளுக்குப் பலத்தையும் கொடுக்கும்...வாதரோகிகளுக்கு உதவாது...


( மொழிகள் )

சான்றுகள் ---செவ்வாழை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செவ்வாழை&oldid=1967973" இலிருந்து மீள்விக்கப்பட்டது