ஆதியும் அந்தமும்
Appearance
தமிழ்
[தொகு]ஆதியும் அந்தமும், (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- முதலும் முடிவும் (இல்லாத இறைவன்}
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the beginning and the end... (refers to the god who has neither the beginning nor the end)
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...ஆதி3 + அந்த1ம் = முதல் + முடிவு...சொற்கள் இரண்டாலும் சேர்ந்தே இறைவனைக் குறிக்கும் சொல்...இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் அல்லது முதலும் முடிவும் ஆனவன் என்னும் பொருளில் பயன்படுகிறது
பயன்பாடு
[தொகு]- ஆதியும் அந்தமும் இல்லாத தேவன்
- ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்