பழுக்கப்போடுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- பழுக்கப்போடுதல், பெயர்ச்சொல்.
- கனியச்செய்தல்
- ஒருகாரியம் முற்றுதற்குக் காத்திருத்தல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to make fruits ripe artificially, as by covering them with straw
- to await the maturity of some great event
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +