உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சமூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பஞ்சமூலி, .

பொருள்

[தொகு]
  1. ஒவ்வொன்றும் ஐந்து மூலிகைகளைக் கொண்ட இரண்டு இன மூலிகைத் தொகுப்புச் செடிகளிலிருந்து வகைக்கு ஐந்து வேர்கள் கலந்த ஔடதம்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a compound medicine of five medicinal roots of two kinds of herbal plants each.

விளக்கம்

[தொகு]
  • சிறுபஞ்சமூலம் மற்றும் பெரும்பஞ்சமூலம் எனும் ஒவ்வொன்றும் ஐந்து மூலிகைச்செடிகளைக் கொண்ட இரு இனங்களின் தொகுப்பிலிருந்து வகைக்கு ஐந்தாக மொத்தம் பத்து மூலிகைச் செடிகளின் வேர்களால் தயாரிக்கப்பட்ட ஔடதம்...அவை சிறுபஞ்சமூல இனத்தில் 1. கண்டங்கத்தரிவேர் 2. சிறுவழுதுணைவேர் 3. சிறுமல்லிவேர் 4. பெருமல்லிவேர் 5. நெருஞ்சிவேர் மற்றும் பெரும்பஞ்சமூல இனத்தில் 1. வில்வவேர் 2. பெருங் குமிழ்வேர் 3. தழுதாழைவேர் 4. பாதிரிவேர் 5. வாகைவேர் ஆகியவையாகும்


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சமூலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சமூலி&oldid=1222768" இலிருந்து மீள்விக்கப்பட்டது