உள்ளடக்கத்துக்குச் செல்

winter melon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
winter melon
winter melon vine
winter melon
  1. beninkasa cerifera (தாவரவியல் பெயர்)

ஆங்கிலம்

[தொகு]
  • winter melon, பெயர்ச்சொல்.

பொருள்

[தொகு]
  1. கலியாணப்பூசினிக்காய்
  2. வெள்ளைப்பூசினிக்காய்

ஆங்கிலம்-வேறு பெயர்கள்

[தொகு]
  1. ash gourd (india)
  2. white gourd
  3. winter gourd

விளக்கம்

[தொகு]
  1. இந்தியா,சீனா உட்பட தென்கிழக்கு ,கிழக்கு, தெற்கு ஆசிய நாடுகளில் பெரிதும் பயன்படும் காய்கறி வகைகளுள் ஒன்று...இந்தியாவில் கறியமுது, கூட்டமுது,சாம்பாரில் இட்டத் தான், ஆகியவைகளாகப் பக்குவம் செய்து உண்பர்...வட இந்தியாவில் பிரபலமான பே1டா1 எனும் இனிப்புத் தின்பண்டம் மற்றும் காசி அல்வா ஆகியவை வெள்ளைப்பூசணி மற்றும் சர்க்கரையாலானதே...சித்த/ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுகிறது...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---winter melon--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=winter_melon&oldid=1844371" இலிருந்து மீள்விக்கப்பட்டது