பவுரணைவிரதம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- பவுரணைவிரதம், பெயர்ச்சொல்.
- இறந்த தயை உத்தேசித்துப் பௌர்ணமியில் கைக்கொள்ளப்படும் நோன்புவகை
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- abstinence on the day of fullmoon, considered beneficial to the soul of one's deceased mother
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +