தூர்வை தருப்பைப்புல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Poa cynosuriodes...(தாவரவியல் பெயர்)
தூர்வை தருப்பைப்புல், .
பொருள்
[தொகு]- ஒரு தருப்பைப்புல் வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a variety of halfa grass/ big cordgrass called thoorvai in tamil
விளக்கம்
[தொகு]- ஏழுவகை தருப்பைபுல் இனங்களில் ஒன்று...ஆற்றோரங்களில் தானாகவே விளையும் தருப்பையானது, கோதுமைப் பயிராகும் நிலங்களில் பொதுவாகக் களையாக வளர்கிறது...உலகெங்கும் வெப்பமண்டலப் பகுதிகள், மித வெப்ப மண்டல நாடுகளில் விளைகிறது... சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பயனாகிறது...தருப்பைப் புல்லுக்குச் சப்ததோஷம், அற்பவீரியவிஷம்,கபாதிக்கம், சர்வசுரம், தாகம், நமைச்சல் ஆகியவை போகும்...மேலும் இந்துமத வைதீகக் காரியங்களைச் செய்ய மிகவும் அத்தியாவசியமானது.