மஞ்சம்புல்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Andropogon schoenanthus (தாவரவியல் பெயர்)
மஞ்சம்புல், .
பொருள்
[தொகு]- ஒரு தருப்பைப்புல் வகை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- Lemon grass
விளக்கம்
[தொகு]- ஏழுவகை தருப்பைப்புல் இனங்களில் ஒன்று...நறுமணம் கொண்டது...ஆற்றோரங்களில் தானாகவே விளையும் தருப்பையானது, கோதுமைப் பயிராகும் நிலங்களில் பொதுவாகக் களையாக வளர்கிறது...உலகெங்கும் வெப்பமண்டலப் பகுதிகள், மித வெப்ப மண்டல நாடுகளில் விளைகிறது... சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ முறைகளில் பயனாகிறது...தருப்பைப் புல்லுக்குச் சப்ததோஷம், அற்பவீரியவிஷம்,கபாதிக்கம், சர்வசுரம், தாகம், நமைச்சல் ஆகியவை போகும்...மேலும் இந்துமத வைதீகக் காரியங்களைச் செய்ய மிகவும் அத்தியாவசியமானது..மஞ்சம்புல் வகை தருப்பையை மேலை நாடுகளில் உணவுக்கு மணமூட்டவும் பயன்படுத்துகின்றனர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மஞ்சம்புல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி