பயனர்:Jagwar/test-entries/அ
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- Jagwar/test-entries/அ, பெயர்ச்சொல்.
- ஒரு புறச்சுட்டு. அக்கொற்றன்
- உலகறிசுட்டு. அத்தம்பெருமான் (சீவக.
- A euphonic augment,as in தமிழப்பிள்ளை
- ஒரு சாரியை.
- ஒரு பலவின்பாற் பெயர்விகுதி.
- ஆறாம்வேற்றுமை யுருபுகளூளொன்று.
- ஒரு பலவின்பால் வினைமுற்று விகுதி
- ஒரு வியங்கோள் விகுதி. அறங்க ளோங்க (கந்தபு.வாழ்த்.)
- ஒரு வினையெச்ச விகுதி
- ஒரு பெயரெச்சவிகுதி.
- ஓர் அசைச்சொல். தன்வழிய காளை (சீவக.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- , part. ;
- Demonst.: (a) base of thedemonst. pron. expressing the remoter person orthing;
- (b) pref. to nouns, expressing remoteness;
- (c) pref expressing world-wide eminence;
- Neut. pl.noun suff., as in பல;
- A gen. ending, followed by a neut.pl., as in என கைகள்;
- Verb ending: (a) neut. pl., as inவந்தன;
- (b)opt.;
- (c) vbl. pple., as in வர;
- (d) rel. pple., as in வந்த;
- An expletive, generally in poetry;
- Euphonic prothesis of Sanskritic words beginningwith ர, as in அரங்கம். (நன். ;
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +